யாழ் நூலகம்


J!StatCounter
முக்கிய செய்திகள்
சரத் பொன்சேக்கா கைதுமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா இராணுவ பொலிஸாரினால் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார். இராணுவ குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே விசாரணைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் ... திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2010 READMORE |
பொன்சேகாவின் குற்றச்சாட்டு குறித்து நவநீதம்பிள்ளைக்கு இன்று விளக்கம்இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவுபடுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடங்கலான குழு நேற்று (08) ஜெனீவா பயணமானதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சு தெரி ... திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2010 READMORE |
வவுனியாவில் 15 ஆம் திகதி மீண்டும் மீள்குடியேற்றம் ஆரம்பம்வீரகேசரி இணையம் 2/8/2010 1:50:37 PM - மீள்குடியேற்றப் பணிகள் வவுனியாவில் மீண்டும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.இத்திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் படுவோர்க்கென 8 ஆயிரத்து 900 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ் ... திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2010 READMORE |
வடக்கில் அரசாங்க கட்டடங்களை புனரமைக்க ரூ. 175 மில்லியன் ஒதுக்கீடுஇடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றப்படு வதற்கு முன்னர் யுத்தத்தினால் சேதமடைந்த சகல அரச கட்டடங்களையும் புனரமைத்து மீள இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு ... திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2010 READMORE |
ஜெனரல் சரத் பொன்சேகா கைது (இணைப்பு03)வீரகேசரி இணையம் 2/8/2010 9:40:40 PM - முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ரஜகீத மாவத்தையில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து சற்று முன்னர் கைது ... திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2010 READMORE |
ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு மீண்டும் ஆதரவு : மட்டு. முதல்வர்வீரகேசரி இணையம் 2/8/2010 1:11:44 PM - நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவாக செயற்படத் தீர்மானித்துள்ளார்.... திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2010 READMORE |
பிளவுபட்ட அரசியலுக்கு இனிமேல் இடம் இல்லை ... ஜனாதிபதியுத்தத்தால் கடந்த 30 வருடங்களாக இழந்தவற்றை தேர்தலில் கிடைத்த புதிய மக்கள் ஆணை மூலம் மீள ஏற்படுத்தப் போவதாக உறுதியளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிளவுபட்ட அரசியலுக்கு இனி இடம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.... சனிக்கிழமை, 6 பெப்ரவரி 2010 READMORE |
ரஷ்ய பாணியிலான சதிப்புரட்சிக்கு ... பொன்சேகா ஜே.வி.பி.யினரே சூத்திரதாரஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக "ரஷ்ய பாணியிலான%27 சதிப்புரட்சியை அரங்கேற்றுவதற்கான முயற்சியில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டதாக அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை ... சனிக்கிழமை, 6 பெப்ரவரி 2010 READMORE |
வவுனியா முகாம்களில் 18 நடமாடும் முகாம்கள் : ஜப்பான் திட்டம்வீரகேசரி இணையம் 2/6/2010 11:57:46 AM - இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள சிறுவர்களுக்கென 18 நடமாடும் நூலகங்களை வழங்கிச் செயற்படுத்த ஜப்பான் தீர்மானித்துள்ளது.... சனிக்கிழமை, 6 பெப்ரவரி 2010 READMORE |
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் வழக்குத் தாக்கல்: ஐ.தே.முவீரகேசரி இணையம் 2/5/2010 6:44:32 PM - ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தாம் முற்றாக பகிஷ்கரிப்பதாக எதிர்க்கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அது தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக ... சனிக்கிழமை, 6 பெப்ரவரி 2010 READMORE |
2010 நவம்பர் 19 இல் ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிகாலம் ஆரம்பம்ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் இந்த வருடம் நவம்பர் 19 இல் (19112010) ஆரம்பமாகின்றது என்று உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ... வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2010 READMORE |
சேவையை தொடர்வார் தேர்தல் ஆணையாளர் எதிரணியினரும் விரும்புவதாக கூறுகிறாரபாராளுமன்றத் தேர்தல் காலப்பகுதியிலும் தொடர்ந்து பணியாற்றப் போவதாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததுமே உடனடியாகப் பதவி விலகப் போவதாகத் தேர்தல் ஆணையாளர் கூறியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் தனது அலுவலகப் பணியாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரிலும் தொடர்ந்து சேவையாற்றப் போவதாகத் திசாநாயக்க ... வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2010 READMORE |
தமிழருக்கு அதிகாரப்பகிர்வை இலங்கை முன்வைக்க வேண்டும் ..கலைஞர்சென்னை: இலங்கை அரசாங்கம் அளித்த உறுதி மொழிக்கிணங்க தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, இந்த விடயம் குறித்து தனது கட்சியான தி.மு.க. மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் என்று க... வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2010 READMORE |
ஜனாதிபதி தலைமையில் இன்று கண்டியில் கோலாகலமாக சுதந்திர தினம்இலங்கையின் 62 ஆவது சுதந்திர தின வைபவம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு, கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நடைபெறவுள்ளது.சுதந்திர தின வைபவம் மற்றும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை பள்ளேகலயில் ... வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2010 READMORE |
பிரபாகரனின் மரண அத்தாட்சி கிடைத்திருக்கிறது என்கிறார் சிதம்பரம்புதுடில்லி: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இன்னமும் கிடைக்கவில்லையென்று இந்திய மத்திய விசாரணைப் பிரிவு கூறியிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை இந்திய மத்திய விசாரணைப் பிரிவினர் பெற்றிருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று திங்கட்கிழமை ... வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2010 READMORE |
|
- + 7 |
கட்டுரைகள்
அரசியல் என்பது கடவுள் வாதமல்லஅரசியல் என்பது கடவுள் வாதமல்ல அரசியல் என்பது அடிப்படையில் ஓர் அறிவியல் என்பதையே நம்மில் பலர் அடிக்கடி மறந்துவிடுவதுண்டு இத்தனைக்கும் அவர்கள் நமது சூழலின் முன்னேறிய பிரிவினரும் கூட. ... Latest articles | Administrator | திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2010 READMORE |
"தமிழர்களே தமிழைப் புறக்கணிப்பார்களேயானால் தமிழ்மொழி உரிமையை"தமிழர்களே தமிழைப் புறக்கணிப்பார்களேயானால் தமிழ்மொழி உரிமையை நிலைநாட்டுவது எவ்வாறு? தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாம் தரக் குடிமக்களாக விளங்குகின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது தமிழ் மொழிக்கு உரிய ... Latest articles | Administrator | திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2010 READMORE |
ஜனாதிபதித் தேர்தல் உணர்த்தியிருக்கும் உண்மைகள்ஜனாதிபதித் தேர்தல் உணர்த்தியிருக்கும் உண்மைகள் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஆறாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றது. ஏற்கனவே ஜனாதிபதியாக இருந்துவந்த மகிந்த ... Latest articles | Administrator | சனிக்கிழமை, 30 ஜனவரி 2010 READMORE |
"தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன?%27 தேர்த"தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன? தேர்தலின் பின் எழுந்துள்ள கேள்வி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் அபிலாஷையும் அவர்களின் அரசியலும் எவ்வாறு அமையப்போகின்றது ... Latest articles | Administrator | வியாழக்கிழமை, 28 ஜனவரி 2010 READMORE |
"கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல் முடிவை ......"கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல் முடிவை மாற்றிய தமிழ் மக்கள் இத்தடவை வாக்களித்து மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் இன்று யாவருமே ஏதோ ஒரு நன்மை கருதியே அரசியல் பற்றிப் ... Latest articles | Administrator | வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2010 READMORE |
எத்தனை காலத்துக்கு இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை?எத்தனை காலத்துக்கு இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை? எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது எனத் தமிழ்க் கூட்டமைப்பு எடுத்த தீர்மானம் முக்கியமாக உறவுகளையும் உடைமைகளையும் உயிர்களையும் பலிகொடுத்துவிட்டு ... Latest articles | Administrator | செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2010 READMORE |
ஈழம் பொதுசன வாக்கெடுப்பு - விவாதங்கள் பகுதி -2![]() ஈழம் பொதுசன வாக்கெடுப்பு - கேள்வி - பதில்கள் & விவாதங்கள் பகுதி -2 'பொதுவாக்கெடுப்பு, ஈழப்போராட்டத்தை காயடிக்கும் சந்தர்ப்பவாதக் கோரிக்கை' என்ற வெளியீட்டின் மீதான விவாதங்கள் பொதுசனவாக்கெடுப்பு ஈழ விடுதலைக்கான ... Latest articles | Administrator | செவ்வாய்க்கிழமை, 5 ஜனவரி 2010 READMORE |
|
More in: Latest articles |
- + 5 |
Other menu
தெழிவு

Provinces of Srilanka


